உணவு உட்கொண்ட பிறகு செய்யக்கூடாத 8 விஷயங்கள்
நமது அன்றாட வாழ்வில் உணவு முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏனென்றால் நமது உடல் இயக்கத்திற்கு உணவு முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் நம்மில் சிலர் சரியான உணவு வழக்கவழங்களை முறையாக பின்பற்றுவதில்லை. இந்த சரியான முறையை பின்பற்றாதலால் நம் உடலின் முழு பயனை அடைவதில்லை. "குறிப்பாக உணவு உட்கொண்ட பிறகு செய்யக்கூடாத 8 விஷயங்கள் " பின் வருவதை காணலாம்.
1.புகை பிடிப்பதை தவிர்த்தல்
புகை பிடித்தல் பழக்கம் இன்று பெருமளவில் மனிதர்கள் புகைக்கின்றார்கள். இந்த புகை பழக்கத்தால் உயிரை கொள்ளும் புற்றுநோய் உண்டாக்கும் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் முக்கியமாக உணவு உட்கொண்ட பிறகு புகை பிடித்தால் புற்றுநோயின் வேகம் கதிகமாக இருக்கும் என கண்டறிய பட்டுள்ளன.
2.தண்ணீர் குடிப்பதை தவிர்த்தல் நல்லது
தண்ணீர்!!!! ஆம் தண்ணீர் தான் நம் உடலுக்கு அனைத்து செயல்பாடுகளுக்கும் அடிப்படை ஆதாரம் ஒன்று.
மேலும் நம் உடலுக்கு அதிக தண்ணீர் உட்கொண்டால் நம் உடலுக்குசீரான ஆற்றலை அளிக்கும். ஆனால் நாம் உணவு உட்கொண்ட பிறகு தண்ணீர் உட்கொண்டால் வயிற்றில் உள்ள நொதிகள் சுரைப்பதை குறைக்கும் இதனால் பசிக்கும் தம்மையை குறைத்துவிடும்.
3.உணவு உட்கொண்ட பிறகு தூங்குதல்
தூக்கம் என்பது மிக முக்கியமானது. ஏனென்றால் தூக்கம் தான் மனிதனுக்கு அமைதி மற்றும் ஆரோக்கியத்தை அளிக்கும். ஆனால் உணவு உட்கொண்ட பிறகு தூங்கினால் உடல் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும் மற்றும் நெஞ்சியெரிச்சலை ஏற்படும் குறிப்பாக உடல் சோர்வை ஏற்படுத்தி உடல் பருமனுக்கு வழிவகுக்கும்.
4.குளிப்பதை தவிர்த்தல்
நாம் தினமும் குளிப்பதால் உடலுக்கு ஆரோக்கியத்தை வழங்கும். மேலும் குளிப்பதால் உடலுக்கு சுறுசுறுப்பை வழங்கும். ஆனால் உணவு உட்கொண்ட பிறகு உடனே குளிப்பதால் உடலின் வெப்பநிலையை மாற்றம் ஏற்பட்டு உடல் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும். ஆகவே உணவு உட்கொண்ட பிறகு உடனே குளிப்பது தவிர்த்தல் நல்லது.
5.உடல் பயிற்சி தவிர்த்தல்
உடல் பயிற்சி என்பது நமக்கு நீண்டநாள் ஆரோக்கியத்தை வழங்கும். ஆனால் உணவு உட்கொண்ட பிறகு உடனே உடல் பயிற்சி செய்தால் உடல் செரிமான பிரச்சனை, வாந்தி,வயிற்று பெருக்கம் உடல் தளர்வு ஏற்படும்.
6.காபி மற்றும் டீ குடித்தல் தவிர்த்தல்
காபி மற்றும் டீ குடித்தல் பழக்கம் நாம் அனைவருக்கும் உள்ளது ஒன்று தான் அதிலும் சிலர் உணவு உட்கொண்ட பிறகு காபி மற்றும் டீ குடிக்கும் பழக்கம் இருக்கும் இந்த செயல் நமக்கு தீங்கு விளைவிக்கும். ஏனென்றால் நம் உடலின் இரும்புச்சத்து உறிஞ்சிம் திறனை பாதிக்கும். ஆகவே உணவுக்கு பிறகு காபி மற்றும் டீ குடித்தல் பழக்கம் தவிர்த்தல் நல்லது.
7.பெல்ட்டு இறுக்கமாக அணிவதை தவிர்த்தல்
உணவு உட்கொண்ட பிறகு பெல்ட்டு இறுக்கமாக அணிவதால் வயிற்று அழுத்தம் குறைவதால் செரிமான பிரச்சனை ஏற்படும் பின்னர் உடலின் பல்வேறு சுகாதார பிரச்சனை ஏற்படும். குறிப்பாக அதிக உணவு உட்கொண்டால் இந்த பிரச்சனை ஏற்படும். ஆகவே உணவு சாப்பிட பிறகு பெல்ட்டு இறுக்கமாக அணிவதை தவிர்த்தல் நல்லது
மாற்றத்திற்கான வழி தேடல்
நன்றி வணக்கம்







Comments
Post a Comment