Posts

உணவு உட்கொண்ட பிறகு செய்யக்கூடாத 8 விஷயங்கள்

Image
     நமது அன்றாட வாழ்வில் உணவு முக்கிய பங்கு வகிக்கின்றன. ஏனென்றால் நமது உடல் இயக்கத்திற்கு உணவு முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் நம்மில் சிலர்  சரியான உணவு வழக்கவழங்களை முறையாக  பின்பற்றுவதில்லை. இந்த சரியான முறையை பின்பற்றாதலால் நம் உடலின் முழு பயனை அடைவதில்லை. "குறிப்பாக உணவு உட்கொண்ட பிறகு செய்யக்கூடாத 8 விஷயங்கள் " பின் வருவதை காணலாம்.  1.புகை பிடிப்பதை தவிர்த்தல்  புகை பிடித்தல் பழக்கம் இன்று பெருமளவில்  மனிதர்கள் புகைக்கின்றார்கள். இந்த புகை பழக்கத்தால் உயிரை கொள்ளும் புற்றுநோய் உண்டாக்கும் என்பதை நாம் அனைவரும் அறிந்ததே. ஆனால் முக்கியமாக உணவு உட்கொண்ட பிறகு புகை பிடித்தால் புற்றுநோயின் வேகம் கதிகமாக இருக்கும் என கண்டறிய பட்டுள்ளன.    2.தண்ணீர் குடிப்பதை தவிர்த்தல் நல்லது தண்ணீர்!!!! ஆம் தண்ணீர் தான் நம் உடலுக்கு அனைத்து செயல்பாடுகளுக்கும் அடிப்படை ஆதாரம் ஒன்று. மேலும் நம் உடலுக்கு அதிக தண்ணீர் உட்கொண்டால் நம் உடலுக்கு சீரான ஆற்றலை அளிக்கும். ஆனால் நாம் உணவு உட்கொண்ட பிறகு தண்ணீர் உட்கொண்டால் வயிற்றில் உள்ள நொதிகள் சுரைப்பதை குறை...